அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1&2 ன் சார்பாக 19-08-15 அன்று மஹ்ரிப் தொழுகைக்குப்பிறகு ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் கிளைகள் ஒருங்கினைந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது..
இதில் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 29-08-15 அன்று மாநிலப்பேச்சாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்களைக்கொண்டு இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் அது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன...!