FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, August 31, 2015

தெருமுனைப்பிரச்சாரம் : கிளை-1&2

Monday, August 31, 2015
12:22 AM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 27-08-15 அன்று தமிழநாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக பட்டக்கால் தெருவிலும் , ரயிலடித்தெருவிலும் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் இமாம் s. பகுருதீன் அவர்கள் 29-08-15 அன்று நடக்கவிருக்கும் எளிய மார்க்கம் நிகழ்ச்சி ஏன்..? என்ற தலைப்பிலும், ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்..? என்ற தலைப்பிலும் உரைநிகழ்த்தினார்கள்...!

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: தெருமுனைப்பிரச்சாரம் : கிளை-1&2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top