அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 27-09-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக / முஸ்லிம்களின் பண்டிகை காலங்களில் மட்டும் மின்வெட்டை ஏற்படுத்தி பாரபட்சமாக நடக்கும் மின்சார வாரியத்தை கண்டித்து 30 போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன..!