அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 10-09-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக ராஜாத்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் மஹ்ரிப் தொழுகைக்குப்பிறகு மாவட்ட துனை செயலாளர் அஹமது சஃபியுல் வரா அவர்களது தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் இந்த வருட ஹஜ் கூட்டுக்குர்பானி சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது...!
ஆலோசனைக்கூட்டம்
Saturday, September 12, 2015
|
10:02 PM | AYM கிளை-1 AYM கிளை-2 ஆலோசனைக் கூட்டம் |