அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 27-09-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக ராஜாத்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் காலை 10 மனியளவில் நடந்து முடிந்த கூட்டுக்குர்பானி
சம்பந்தமாக மாவட்ட துனை செயளாலர் அஹமது சஃபியுல் வரா அவர்கள் முன்னிலையில் இரு கிளைகள் ஒருங்கினைந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது..!