அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 24-10-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் இக்ரா தவ்ஹீத் நூலகம் சார்பாக இஸ்லாத்தில் ஜாதி வேறுபாடுகள் இல்லை என்பது குறித்து மாற்று மத சகோதரர் ஒருவருக்கு தாவா செய்யப்பட்டது . உடன் மாநில தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் எழுதிய முஸ்லீம் தீவிரவாதிகள்...?
( வளைக்கப்பட்ட வரலாரும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும் ) என்ற புத்தகமும் வழங்கப்பட்டது...!