அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 10-01-16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக புதுக்காலனி, மேலசெட்டிதெரு, ராஜாத்தெரு,
மணற்கேனித்தெரு, ரஹ்மானியாத்தெரு ஆகிய ஐந்து இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் நான்கு இடங்களில் கிளை-1 இமாம் பகுருதீன் அவர்களும் ஒரு இடத்தில் சகோதரர் ருமைஸ்தீன் அவர்களும் ஷிர்க் குறித்து உரை நிகழ்த்தினர்..!