அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 19-01-16 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக / அடியக்கமங்கலத்தை சார்ந்த அன்பழகன் என்பவர் குவைத்தில் இஸ்லாத்தை தழுவி இரண்டு வருடங்களுக்கு பிறகு தாயகம் திரும்பினார் பிறகு அவரின் குடும்ப பிரச்சனைகளின் காரணமாக பழைய நிலைக்குத்தல்லப்பட்டார். அந்த சகோதரரை நேரில் சந்தித்து தாவா செய்யப்பட்டு குர்ஆன் இலவசமாக வழங்கப்பட்டது..!
மாற்று மத தாவா & குர்ஆன் அன்பளிப்பு : கிளை-2
Wednesday, January 20, 2016
|
11:29 PM | AYM கிளை-2 குர்ஆன் அன்பளிப்பு மாற்று மத தாவா |