அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 23-02-16 அன்று இஷாத்தொழுகைக்குப்பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் மாவட்ட துனைசெயளாலர் அஹமது சஃபியுல்வரா அவர்களின் முன்னிலையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது..!