FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Tuesday, February 16, 2016

மார்க்க அறிவுத்திறன் போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி & தெருமுனைக்கூட்டம்

Tuesday, February 16, 2016
10:38 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 14-02-16 அன்று மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக மக்தப் மதரசா மானவ,மானவிகளுக்கு மார்க்க அறிவுத்திறன் போட்டி & தெருமுனைக்கூட்டம் ராஜாத்தெரு மர்க்கஸ் அருகில் நடைபெற்றது..!


இந்நிகழ்ச்சியின் முதற்கட்டமாக மானவர்களின் சூராக்கள் வாசித்தல் நடைபெற்றது.



அதனைத் தொடர்ந்து கிளை-I இமாம் முஹம்மது பைசல் அவர்கள் "நவின உலகில் நம் பிள்ளைகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .








இருதியாக மானவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  இதில் ஆண்கள் ,பெண்கள் பிள்ளைகள் என சுமார் 150 நபர்கள் கலந்து கொன்டனர்.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மார்க்க அறிவுத்திறன் போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி & தெருமுனைக்கூட்டம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top