Home > மோர் பந்தல் > மோர் பந்தல் துவக்கம் . தாகம் தீர்த்த தவ்ஹீத் ஜமாஅத் : கிளை-2 (19-04-16) மோர் பந்தல் துவக்கம் . தாகம் தீர்த்த தவ்ஹீத் ஜமாஅத் : கிளை-2 (19-04-16) TNTJ-AYM Wednesday, April 20, 2016 5:45 PM AYM கிளை-2 மோர் பந்தல் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 19-04-16 இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக அடியற்கை பட்டக்கால்தெரு பேருந்து நிலையம் அருகில் மோர் பந்தல் அமைக்கப்பட்டது..! இதில் பொது மக்கள் தங்களுடைய தாகத்தை தனித்து சென்றனர்...! 5:45 PM AYM கிளை-2 மோர் பந்தல்