FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, May 1, 2016

மழைத்தொழுகை : கிளை-1&2

Sunday, May 1, 2016
11:35 PM
இந்த வருடத்தின் கோடைவெயில் கடுமையாக இருப்பதாலும், பல பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாலும், நபி வழியில் மழை தொழுகை திருவாரூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம்  கிளைகள் சார்பாக (01-05-2016) காலை 07:00 மணியளவில், ராஜாத்தெரு TNTJ மர்கஸ் அருகில் உள்ள வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர்   S. பகுருதீன் அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.



 இதில்  திரளான ஆண்களும் பெண்களும் தங்களுடைய கைகளை உயர்த்தி  அல்லாஹும்மஸ்கினா அல்லாஹும்மஸ்கினா அல்லாஹும்மஸ்கினா
எனக் கூறி துவா செய்தனர் பொருள்: இறைவா! எங்களுக்கு மழையைத் தா. ஆதாரம்: புகாரி 1013
ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺃَﻏِﺜْﻨَﺎ ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺃَﻏِﺜْﻨَﺎ ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺃَﻏِﺜْﻨَﺎ
அல்லாஹும்ம அகிஸ்னா அல்லாஹும்ம அகிஸ்னா அல்லாஹும்ம அகிஸ்னா
பொருள்: இறைவா! எங்களுக்கு மழையை இறக்கு! ஆதாரம்: புகாரி 1014
என கூறி ஆர்வத்துடன் கலந்து கொண்டனார்.அல்ஹம்துலில்லாஹ்...!

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மழைத்தொழுகை : கிளை-1&2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top