அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 04/09/16 அன்று தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை -1 ன் சார்பாக ராஜாத்தெரு மஸ்ஜிதுல் அக்ஸா வில் மக்தப் மதரஸா மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்திற்கான
மாதாந்திர பரிசளிப்பு நிகழ்ச்சி மார்க்க சொற்பொழிவுடன் நடைபெற்றது ...!
இதில் சிறந்த முறையில் வருகை பதிவுள்ள மாணவர்களுக்கும் ,போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது...!