இந்திய_குடியரசு தினத்தை முன்னிட்டு 26/01/17 அன்று
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 1 நடத்திய
இரத்த_தான_முகாம் மிக சிறப்பாக நடைப்பெற்றது...
காலை 9 மணி முதலே குருதி கொடையாளர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்தனர்.
முகாம் 2 மணி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டும்
சகோதரர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால்
2.30 மணி வரை முகாமின் நேரம் நீட்டிக்கப்பட்டது...
9 முஸ்லிமல்லாத சகோதரர்கள், ஒரு சகோதரி உள்பட 37 நபர்கள் குருதிக்கொடை அளித்தனர்....
அனைவருக்கும் இஸ்லாமிய புத்தகங்கள் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது.
முகாம் அன்று மழை பெய்தாலும் கொடையாளர்கள் வந்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
அவசர தேவைக்கு திருவாரூர் வடக்கு மாவட்ட ஆம்புலண்ஸ் ம் ரெடியாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது....
இம்முகாமிற்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு செய்த அனைவருக்கும்
TNTJ AYM 1 சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்.