அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 19/12/2016 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் *இக்ரா தவ்ஹீத் நூலகம்* சார்பாக ரமேஸ் என்ற சகோதரர் கேட்டுக்கொண்டதன் பெயரில் அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது...! அல்ஹம்துலில்லாஹ் சகோதரர் நேர்வழி பெற இறைவனிடம் பிரார்த்திப்போம்....
திருக்குர்ஆன் அன்பளிப்பு : கிளை-2 (19/12/2016)
Monday, January 30, 2017
|
8:14 PM | AYM கிளை-2 இக்ரா தவ்ஹீத் நூலகம் குர்ஆன் அன்பளிப்பு மாற்று மத தாவா |