அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 09/02/17 இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக தாமரைக்குளத்தெரு பகுதியில் நேரில் சென்று மாற்று மத சகோதரர்களுக்கு யார் இவர்.? மற்றும் இஸ்லாமிய கடவுள் கொள்கை போன்ற நோட்டிஸூகள் வழங்கி தாவா செய்யப்பட்டது..!