சிறுபான்மை மக்களாகிய நம் இஸ்லாமிய சமுதாயத்திற்கு அரசு சார்பாக கல்விக்கான உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது . சரியான வழிகாட்டுதல் இல்லாததாலும் பெற்றோர்களின் அலட்சியத்தாலும் இந்த திட்டம் சரிவர நாம் பயன்படுத்தி கொள்வதில்லை. இதன் காரணாத்தால் நமக்காக ஒதுக்கப்பட்ட பல கோடிரூபாய் மீண்டும் அரசாங்கத்திற்கு அனுப்பப்படுகிறது. இதை கவனத்தில் கொண்டு நம் சமுதாயத்திற்க்காக ஒதுக்கப்பட்டுள்ள கல்வி தொகையை பெற்று தர இணையதளத்தில் பதிவு செய்யும் முகாம்களை தமிழகம் எங்கும் நடத்த கோரி தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
அதன் அடிப்படையில் கல்வி உதவித் தொகை பதிவு முகாம் நமதூர் பட்டக்கால் தெரு இக்ரா தவ்ஹீத் நூலகத்தில் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 31 -07 -2017 முதல் 31 -08 -2017 வரை தின்தோறும் மாலை 4.30 முதல் இரவு 8.00 வரை இலவசமாக பதிவு செய்யப்படுகிறது.
நம் சமுதாயத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகையை முழுமையாக நாம் பெற்று நம் சமுதாயத்தின் கல்லவியையும் அதிகப்படுத்த அனைவரும் பதிவு செய்ய கால தாமதம் இன்றி விரைவாக வருமாறு நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
அரசு வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து காலாவதி ஆனவர்களுக்கும் இலவசமாக ரினிவல் செய்து தரப்படும்....
அரசு வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து காலாவதி ஆனவர்களுக்கும் இலவசமாக ரினிவல் செய்து தரப்படும்....
இக்ரா தவ்ஹீத் நூலகம்,
பட்டக்கால் தெரு, TNTJ அடியக்கமங்கலம் கிளை 2
பட்டக்கால் தெரு, TNTJ அடியக்கமங்கலம் கிளை 2