FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, May 13, 2018

"நாம் மறந்த நற்பண்புகள்" பெண்கள் பயான் : கிளை-1 (03/12/2017)

Sunday, May 13, 2018
12:09 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 03-12-2017 அன்று மாலை 4 மணிக்கு ராஜாத் தெரு சகோதரர் *யூசுப்தீன்* அவர்களுடைய வீட்டில் TNTJ கிளை 1 சார்பாக இஸ்லாமிய பெண்கள் பயான் நடைப்பெற்றது.
இதில் ஆலிமா A.ஜாஸ்மின், புஷ்ரியா அவர்கள் *நாம் மறந்த நற்பண்புகள்* என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...
அல்ஹம்துலில்லாஹ்...!
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: "நாம் மறந்த நற்பண்புகள்" பெண்கள் பயான் : கிளை-1 (03/12/2017) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top