FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, May 13, 2018

இஸ்லாமிய பெண்கள் பயான் : கிளை-2 (10/12/2017)

Sunday, May 13, 2018
12:10 PM

அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால் TNTJ AYM 2 சார்பாக அடியக்கமங்கலம் நடுத்தெரு புளிமாங்கா வீட்டில் வைத்து இஸ்லாமிய பெண்கள் பயான் 10.12.17 ஞாயிறு மாலை 4 மணிக்கு நடைப்பெற்றது..
அதில் நாகப்பட்டினம் தக்வா மகளிர் கல்லூரியின் ஆசிரியை ஆலிமா J.நஜ்முன்னிசா B I Sc. அவர்கள் "நபித்தோழியர்களும் நமது சகோதரிகளும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...
மத்ரசா பிள்ளைகளை வைத்து *வீடு *வீடாக🏬🏛🏣 நோட்டீஸ் கொடுத்து அழைத்ததின் விளைவாக 70 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்...
சஹாபா பெண்மணிகள் போன்று ஈமானிய உறுதியோடு பெண்கள் நடைபோட வேண்டும் என்பதை குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களோடு எடுத்துரைக்கப்பட்டது....
எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே!
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இஸ்லாமிய பெண்கள் பயான் : கிளை-2 (10/12/2017) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top