தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 24/04/2018 அன்று பட்டக்கால்தெரு மெயின்ரோட்டில் கோடையின் வெப்பம் காரணமாக பொதுமக்கள் தாகம் தனிக்கும் வகையில் தர்பூசினி பழம் சாலையில் செல்லும் மக்கள்,பேருந்து பயணிகள் மற்றும் ரேஷன் கடைகளில் சுமார் 300க்கும் மேற்ப்பட்ட மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது...
கோடை வெப்பம் தனிக்க தர்பூசனி வினியோகம் : கிளை-2 (24/04/2018)
Thursday, June 21, 2018
|
11:35 PM | AYM கிளை-2 மோர் பந்தல் |