FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, August 22, 2019

இரத்ததான முகாம் நோட்டீஸ் விநியோகம் (10/8/18) : கிளை- 2

Thursday, August 22, 2019
9:25 PM

இரத்ததான முகாம் நோட்டீஸ் விநியோகம்:

10/8/18 வெள்ளிக்கிழமை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

இன்ஷா அல்லாஹ் ஆகஸ்ட் 15 நடைபெற இருக்கின்ற இரத்ததான முகாம்
துண்டுப்பிரசுரங்கள் நாகை மெயின் ரோடு, பேருந்து நிலையங்கள், தேனீரகங்கள் என்று துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது .

அல்ஹம்துலில்லாஹ்

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இரத்ததான முகாம் நோட்டீஸ் விநியோகம் (10/8/18) : கிளை- 2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top