அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு
மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 மற்றும் திருவாரூர் அரசு மருத்துவமனை சார்பாக 15/08/2018 அன்று
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் நடைப்பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்