அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 20-09-2018 அன்று ஆஷூரா நோன்பாளிகளுக்கான நோன்பு கஞ்சி வினியோகம் அஸர் தொழுகைக்கு பிறகு ராஜாத்தெரு தவ்ஹீத் மர்க்கஸ் வளாகத்தில் வினியோகம் செய்யப்பட்டது.