பெண்கள் குழு தாஃவா
திருக்குர்ஆன் மாநில மாநாட்டை முன்னிட்டு அடியக்கமங்கலத்தில் எதிர்வரும் நவம்பர் 04 நடைப்பெறவுள்ள மாபெரும் இஸ்லாமிய பெண்கள் இஜ்திமாக்கான அழைப்பு பணி அண்டை கிராமமான சித்தாநல்லூர் & இரட்டைமதகடி மொத்தம் 50 வீடுகளுக்கு பெண்கள் தஃவா குழு நேரில் சென்று மாநாடு & இஜ்திமாவின் முக்கியத்துவம் பற்றி எடுத்து கூறி 24-10-2018 இன்று அழைப்பு கொடுக்கப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-TNTJ
அடியக்கமங்கலம் கிளைகள்