Home > நோட்டிஸ் விநியோகம் > நோட்டிஸ் விநியோகம் (25-07-2018) : கிளை 1 நோட்டிஸ் விநியோகம் (25-07-2018) : கிளை 1 TNTJ-AYM Tuesday, August 20, 2019 9:48 PM AYM கிளை-1 நோட்டிஸ் விநியோகம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக *"முஸ்லிமல்லாதவர்கள் பற்றி திருக்குர்ஆன்"* என்னும் தலைப்பில் துண்டு பிரசுரங்கள் நூறு (100) நாகை மெயின் ரோட்டில் 25-07-2018 அன்று விநியோகம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்... 9:48 PM AYM கிளை-1 நோட்டிஸ் விநியோகம்