மூன்றாவது நாளாக பெண்கள் தாவா குழு மூலம் தொடரும் மாநாடு & இஜ்திமாக்கான அழைப்பு பணி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக
திருக்குர்ஆன் மாநில மாநாடு முன்னிட்டு எதிர்வரும் நவம்பர் 04 நடைப்பெறவுள்ள மாபெரும் இஸ்லாமிய பெண்கள் இஜ்திமாக்கான அழைப்பு பணி
# மேலச்செட்டித்தெரு,
# புதுக்காலனி
போன்ற தெருகளில் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பெண்கள் தஃவா குழு நேரில் சென்று மாநாடு & இஜ்திமாவின் முக்கியத்துவம் பற்றி எடுத்து கூறி 26-10-2018 இன்று மூன்றாவது நாளாக அழைப்பு கொடுக்கப்பட்டது....