FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Tuesday, August 27, 2019

நிலவேம்பு கசாயம் விநியோகம் ( 26/10/2018) : கிளை- 1 & 2 சார்பாக

Tuesday, August 27, 2019
9:15 PM

 நிலவேம்பு கசாயம் விநியோகம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக 26/10/2018 அன்று

அடியக்கமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் இரயிலடி மேட்டுத் தெருவில் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்காக நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்யப்பட்டது.


இதில் சுமார் 600 க்கும் மேற்ப்பட்ட நபர்கள் பயனடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: நிலவேம்பு கசாயம் விநியோகம் ( 26/10/2018) : கிளை- 1 & 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top