FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Tuesday, August 27, 2019

இரண்டவது நாளாக (25-10-2018) பெண்கள் தாவா குழு மூலம் தொடரும் மாநாடு & இஜ்திமாக்கான அழைப்பு பணி:கிளை- 1 & 2

Tuesday, August 27, 2019
9:07 PM

 பெண்கள் குழு தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக

திருக்குர்ஆன் மாநில மாநாடு முன்னிட்டு எதிர்வரும் நவம்பர் 04 நடைப்பெறவுள்ள மாபெரும் இஸ்லாமிய பெண்கள் இஜ்திமாக்கான அழைப்பு பணி
# கிடாரங்கொண்டான்,
# அஹமதியா தெரு 1 & 2 ,
# நெடுங்குடி

போன்ற தெருகளில் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பெண்கள் தஃவா குழு நேரில் சென்று மாநாடு & இஜ்திமாவின் முக்கியத்துவம் பற்றி எடுத்து கூறி25-10-2018 இன்று  இரண்டவது நாளாக அழைப்பு கொடுக்கப்பட்டது....

அல்ஹம்துலில்லாஹ்..

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இரண்டவது நாளாக (25-10-2018) பெண்கள் தாவா குழு மூலம் தொடரும் மாநாடு & இஜ்திமாக்கான அழைப்பு பணி:கிளை- 1 & 2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top