நிலவேம்பு கசாயம் விநியோகம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக 25/10/2018 அன்று
இதில் சுமார் 300 க்கும் மேற்ப்பட்ட நபர்களுக்கு நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..