அஸ்ஸலாமு அலைக்கும்...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...
அடியக்கமங்கலம் கிளை-1 சார்பில் (28/07/18) சந்திர கிரகணத் தொழுகை ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் நடைப்பெற்றது.இதில் ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டனர்.
தொழுகையை தொடர்ந்து மாவட்ட பேச்சாளர் இஸ்மாயில் அல்தாஃபி அவர்கள் *மறுமை சிந்தனை* என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்....