செயல்வீரர்கள் கூட்டம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 28/10/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக
திருக்குர்ஆன் மாநில மாநாட்டை முன்னிட்டு இன்ஷா அல்லாஹ் வருகின்ற நவம்பர் 4 நடைப்பெற இருக்கும் மாபெரும் இஸ்லாமிய பெண்கள் இஜ்திமாக்கான செயல்வீரர்கள் கூட்டம் மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு இரயிலடித்தெரு மர்க்கஸில் நடைப்பெற்றது.
இதில் இஜ்திமாவிற்க்கு செய்ய வேண்டிய வேலைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு பொறுப்புகள் பிரித்து கொடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..