பெண்கள் தாஃவா குழு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் திருக்குர்ஆன் மாநில மாநாட்டை முன்னிட்டு திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக எதிர்வரும் நவம்பர் 04 நடைபெறவுள்ள மாபெரும் இஸ்லாமிய பெண்கள் இஜ்திமாவிற்க்காக அடியக்கமங்கலம் , கிடரங்கொண்டான், இரட்டைமடவடி & சித்தாநள்ளூர் என்று வீடு வாரியாக சென்று பெண்கள் தாஃவா குழு அழைப்புகொடுத்துள்ளனர்.
மார்க்கத்தை பிறருக்கு எடுத்து சொல்லவேண்டும் என்று ஒற்றை நோக்கத்துடன் செயல்ப்பட்ட பெண்கள் தாஃவா குழுவிற்க்கு அல்லாஹ் அருள் புரிய பிராத்தனை செய்வோம்...
மேலும் வருங்காலத்தில் இதே வேகத்துடன் தவ்ஹீத் பிரச்சாரத்தை தொடர்வோம்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் , அடியக்கமங்கலம் கிளைகள்,
திருவாரூர் வடக்கு மாவட்டம்...