கஜா புயல் நிவாரணப் பணி
*பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு விநியோகம்*
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 04/12/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக
புயல் பாதிப்பிலிருந்து இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாத பகுதிகளை கருத்தில் கொண்டு
அல்ஹம்துலில்லாஹ்..