FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, September 19, 2019

திருக்குர்ஆன் அன்பளிப்பு மற்றும் புத்தகங்கள் அன்பளிப்பு (06/01/2019) : கிளை- 1 சார்பாக

Thursday, September 19, 2019
9:50 PM


 திருக்குர்ஆன் அன்பளிப்பு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 06/01/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக

மாற்று மத சகோதரர் ஒருவருக்கு அவர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் திருக்குர்ஆன் மற்றும் கீழ்காணும் தலைப்புகளில் புத்தகங்கள் வழங்கப்பட்டு இஸ்லாம் பற்றி தாவா செய்யப்பட்டது.

1)நபிவழி தொழுகை சட்டங்கள்
2)பெண்களுக்கான சட்டங்கள்
3)சொர்கம், நரகம்
4)திருக்குர்ஆன் தமிழாக்கம்

அல்ஹம்துலில்லாஹ்..'
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: திருக்குர்ஆன் அன்பளிப்பு மற்றும் புத்தகங்கள் அன்பளிப்பு (06/01/2019) : கிளை- 1 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top