FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, September 19, 2019

பெண்கள் பயான் நேசிப்பதும் வெறுப்பதும் அல்லாஹ்வுக்காக என்ற தலைப்பில்...(05/01/2019) : கிளை- 2 சார்பாக

Thursday, September 19, 2019
9:54 PM


 பெண்கள் பயான்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 05/01/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

புதுமனைத்தெரு ஆலிமா ஜூலைஹா அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் ஆலிமா S. ரஜப் அவர்கள் *நேசிப்பதும் வெறுப்பதும் அல்லாஹ்வுக்காக* என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இதில் 30க்கும் மேற்ப்பட்ட சகோதரிகள் கலந்துக்கொண்டனர்.

பயானின் இறுதியில் மார்க்கம் சம்பந்தமான கேள்விக்கேட்டு பரிசு வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: பெண்கள் பயான் நேசிப்பதும் வெறுப்பதும் அல்லாஹ்வுக்காக என்ற தலைப்பில்...(05/01/2019) : கிளை- 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top