தெருமுனைப் பிரச்சாரம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 07/01/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக
மேலச்செட்டி தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.
இதில் மாவட்டப் பேச்சாளர் இஸ்மாயில் அல்தாஃபி ஆகியோர் #திருக்குர்ஆன்_மாநாடு_ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்..'