பெண்கள் பயான்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 06/01/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக
மணற்கேணித் தெரு SAK காலனியில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.
இதில் ஆலிமா ஜாஸ்மீன், புஷ்ரியா அவர்கள் *மூமின்களின் பண்புகள்* என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
இதில் 30க்கும் மேற்ப்பட்ட சகோதரிகள் கலந்துக்கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்..'