*தொய்வின்றி தொடரும் நிவாரணப் பணி*
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 22/11/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
அரிசி, பருப்பு, பால்பவுடர் ஆகியவை அடங்கிய மளிகை பொருட்கள் 200 குடும்பங்கள் பயன்பெரும் வகையில்
சித்தாநல்லூர்
நெடுங்குடி
இரயிலடித்தெரு
அல்ஹம்துலில்லாஹ்..