மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 27/12/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 ல் மகரிப் தொழுகைக்கு பிறகு
*திருக்குர்ஆனுடன் தொடர்பில் இருப்போம்* என்ற தலைப்பில் கிளை தலைவர் சகோதரர் பைசல் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்