கிடாரங்கொண்டானில் TNTJ காலண்டர் வினியோகம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக *கிடாரங்கொண்டானில்* குர் ஆன் ஹதீஸ் பொருந்திய 2019க்கான காலண்டர் வினியோகம் செய்து திருக்குர்ஆன் மாநில மாநாடுக்கு 31-12-2018 இன்று அழைப்பு கொடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...