திருக்குர்ஆன் மாநில மாநாடு தெருமுனைக் கூட்டம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 22/01/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக
திருக்குர்ஆன் மாநில மாநாட்டை முன்னிட்டு தெருமுனைக் கூட்டம் நடைப்பெற்றது.
இதில் மாவட்ட பேச்சாளர் அப்துல் ஹமீது அவர்கள் *திருக்குர்ஆனை சிந்திப்போம்* என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்..