பெண்கள் குழு மூலியமாக திருக்குர்ஆன் மாநில மாநாடுக்கு அழைப்பு
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக *பெண்கள் குழு* மூலம் வீடுவீடாக சென்று ஜனவரி 27 திருக்குர்ஆன் மாநில மாநாடு அவசியத்தை குறித்து விளக்கி அழைப்பு கொடுக்கப்படுகிறது.
அல்ஹம்துலில்லாஹ்...'