ரோஸ் மில்க் வினியோகம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 13/04/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக
செட்டித்தெரு மெயின்ரோட்டில் கோடையின் வெப்பம் காரணமாக பொதுமக்கள் தாகம் தனிக்கும் வகையில் ரோஸ் மில்க் விநியோகிக்கப்பட்டது.
இதில் அதிகமான மக்கள் பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்..
*இஸ்லாம் என்பதே பிறர் நலம் நாடுவது தான்*
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 1
திருவாரூர் வடக்கு மாவட்டம்