இஸ்லாமிய மார்க்க அறிவுத்திறன் போட்டி - 2019
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 இக்ரா தவ்ஹீத் நூலகம் சார்பாக
இஸ்லாமிய மார்க்க அறிவுத்திறன் போட்டி நடைப்பெறவுள்ளது.
இதில், மார்க்கம் சம்பந்தமான 50 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் அடியக்கமங்கலம் முழுவதும் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டது.
இதில், சரியாக விடை எழுதும் முதல் மூன்று நபர்களை (குலுக்கல் முறையில்) தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.
விதிமுறைகள் :
1. விடைத்தாளை பட்டக்கால்தெரு, IOB ATM எதிரில் உள்ள இக்ரா தவ்ஹீத் நூலகத்தில் மட்டுமே கொடுக்க வேண்டும்.
2. ஒருவரே ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகளை எழுத வேண்டாம்.
3. வினாதாளில் எழுதப்படும் விடைகள் ஏற்கப்படாது.
4. வினாத்தாளில் கொடுக்கப்பட்ட இடத்தில் பெயர், முகவரி விபரங்களை எழுதி தனி வெள்ளைத்தாளில் விடைகளோடு அனுப்ப வேண்டும்.
நூலக திறப்பு நேரம்:
*காலை 9.30 மணி முதல் 12 வரை மாலை 4 மணி முதல் 6 வரை*
*விடை தாள்கள் கொடுக்க வேண்டிய கடைசி தேதி : 15/04/2019*
*குறிப்பு : இன்ஷா அல்லாஹ் ரமலான் முடிந்த பிறகு நடைப்பெறும் நிகழ்ச்சியில் இதற்க்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நடைப்பெறும்*
என்றும் மார்க்கம் மற்றும் சமுதாய பணியில்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்
தொடர்புக்கு : 9444336431,152,803.