ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு மின்விசிறிகள் வழங்கல்:
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24/06/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக
இரயிலடித்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் கோரிக்கையை ஏற்று,
வகுப்பறைக்கு தேவையான மின்விசிறிகள் 5 நிர்வாகத்தின் சார்பில் இலவசமாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்