தீவிரவாத எதிர்ப்பு மாநாடு விளம்பர பைக்_ஸ்டிக்கர்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 30/08/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக
இன்ஷா அல்லாஹ் 29/09/2019 அன்று திருவாரூரில் நடைப்பெற இருக்கும் *தீவிரவாத எதிர்ப்பு மாநாடு பைக் ஸ்டிக்கர் 15 முதற்கட்டமாக ஒட்டப்பட்டது*.
அல்ஹம்துலில்லாஹ்..
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*அடியக்கமங்கலம் கிளை 1*
*திருவாரூர் வடக்கு மாவட்டம்*