தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம்
*அடியக்கமங்கலம் ராஜா* *தெரு*
*கிளை1* சார்பில்
அல்லாஹ்வின் அளப்பெரும் உதவியால் *மனிதநேய மார்க்கம் இஸ்லாம்* என்ற சிறப்பிதழ்கள் (தீவிரவாதத்திற்கு எதிரான மாநாட்டில் அச்சிடப்பட்ட மனிதநேய மார்க்கம் இஸ்லாம் என்ற சிறப்பிதழ்கள்) நாகை சாலையில் உள்ள
சகோதரத்துவத்தை வலியுறுத்தக் கூடிய மார்க்கம் தீவிரவாதத்தை ஒருபோதும் ஆதரிக்க கூடிய மார்க்கம் அல்ல என்பதை எடுத்துக்கூறி ஒன்பது சிறப்பிதழ்கள் கொடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்