அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24/12/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 & 2 சார்பாக
மஃரிப் தொழுகைக்குப் பிறகு கிளை 1 மர்க்கஸில் செயல்வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது.
இதில், மாவட்டத் துணைச் செயலாளர் அப்துல் மாலிக் அவர்கள் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு பேரணியின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.
மேலும், சென்னை பேரணிக்கு அதிகமான மக்களை அழைத்து செல்வது என தீர்மானிக்கப்பட்டது.
இதில், கிளை 1 & 2 நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்..