#இரண்டாவது முறையாக
#அழைப்பு பணி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 26/09/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக
இன்ஷா அல்லாஹ் 29/09/2019 அன்று திருவாரூரில் நடைப்பெற இருக்கும் தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டிற்கு
வீடு வீடாக நோட்டீஸ் விநியோகம் செய்து மாநாட்டின் நோக்கம் குறித்து எடுத்துக்கூறி மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்