FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, March 16, 2020

ஜனவரி 25 திருவாரூர் குடியுரிமை பேரணி போஸ்டர்கள் ஒட்டுதல் மற்றும் துண்டு பிரசுரங்கள் (16/01/2020) அன்று விநியோகம் : கிளை-1 சார்பாக

Monday, March 16, 2020
8:30 AM

15/1/20

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடியக்கமங்கலம் கிளை 1* சார்பாக 

(8 போஸ்டர்களும் 30 துண்டு பிரசுரங்களும்) குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக ஜனவரி 25 திருவாரூரில் நடைபெறவுள்ள போஸ்டர்கள் மற்றும்

துண்டுபிரசுரங்கள் ஒட்டப்பட்டு விநியோகம் செய்யப்பட்டன...

அல்ஹம்துலில்லாஹ்
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ஜனவரி 25 திருவாரூர் குடியுரிமை பேரணி போஸ்டர்கள் ஒட்டுதல் மற்றும் துண்டு பிரசுரங்கள் (16/01/2020) அன்று விநியோகம் : கிளை-1 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top